fbpx
Homeபிற செய்திகள்வடமாநிலத்திலிருந்து ரயிலில் கோவை வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

வடமாநிலத்திலிருந்து ரயிலில் கோவை வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துகின்றது.

படிக்க வேண்டும்

spot_img