Homeபிற செய்திகள்ராணிப்பேட்டை: அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ராணிப்பேட்டை: அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img