Homeபிற செய்திகள்முதலமைச்சர் குறள் அமிர்தம் திருக்குறள் தமிழிசைப் பாடல்களின் குறுந்தகட்டினை வெளியிட்டார்

முதலமைச்சர் குறள் அமிர்தம் திருக்குறள் தமிழிசைப் பாடல்களின் குறுந்தகட்டினை வெளியிட்டார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறள் அமிர்தம் திருக்குறள் தமிழிசைப்பாடல்கள் மற்றும் “திருக்குறள் வாழ்த்துப்பா” குறுந்தகட்டினை வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, நூல் ஆசிரியர் திருமுருகன், நாராயணன், சுப்பையா, கார்த்திகேயன், வசந்தகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img