fbpx
Homeபிற செய்திகள்மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்

மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்

அவிநாசி மங்கலம் ரோடு பாலமுருகன் திரு மண மண்டபத்தில் நமது மதிப்பிற்குரிய அண்ணன் திரு. பா.மணிமாறன் பொது செயலாளர் அவர் களின் அனுமதியுடன் மாலை 4.00 மணிக்கு நடை பெற்றது.

பொது குழுவில் மாநில துணை தலைவர் அண்ணன் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தேர்தல் ஆணையராக தேர்தலை நடத்தி திருப்பூர் திட்ட தலைவராக திரு.N.. ஜெய கணேஷ், திட்ட செயலாளர்.திரு..K.P.தனபால்,திட்ட பொருளாளர்.திரு.B.முருகன், திட்ட துணை தலைவர்.R.கதிர்வேல், திட்ட துணை செயலாளர் திரு A. சுவாமிநாதன்,திட்ட அமைப்பு செயலாளர்.திருP.பரமசிவம்,திட்ட சிறப்பு தலைவர்.திரு.செந்தில்நாதன், திட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி தேவி, திட்ட தொழிலாளர் அணி செயலாளராக அண்ணன்.திரு.P.குணசேகரன் திருப்பூர் கோட்ட செயலாளர். திரு. உமாநாத், அவினாசி கோட்ட செயல £ளர் திரு.வி. மூர்த்தி ஆகியோர் ஏக மனதாக புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர் களை அண்ணன் திரு.சின் னகண்ணன் மாநில துணை பொது செயலாளர் ஓய்வு ஊதியர் சங்கம், உடுமலை திட்ட செயலாளர் ,அண்ணன். V.Sஅருண் சங்கர், வட்டார செயலாளர் திரு. நாசர்,மாநில பிரச்சார செயலாளர்.திரு.காளியப்ப பூபதி,கோவை முன்னாள் திட்ட செயலாளர் அண்ணன் திரு.அன் பழகன், கோவை திட்ட அமைப்பாளர்கள்.திரு.சந்திரன்,திரு.கிருஷ்ணன் சிறப்பு அழைப் பாளர்கள் வாழ்த்துரை வழங்கி திரு.சுவாமிநாதன் திட்ட துணை செயலாளர் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

பொது குழுவிற்கு வருகை தந்து சிறப்பித்த , மாநில, மண்டல ,திட்ட,கோட்ட,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அனைவருக்கும் திருப்பூர் திட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொ.மு.ச திருப்பூர்.

படிக்க வேண்டும்

spot_img