fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

தூத்துக்குடியில் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

தூத்துக்குடியில் மாருதி சுசுகி கார் நிறுவனத்தின் புதிய அறிமுகமாக நவீன வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் பிரிஸ்ஸா காரை அறிமுகம் செய்துள்ளது.

தூத்துக்குடி ஆசீர் மாருதி விற்பனை மற்றும் சேவை ஷோருமில் அறிமுக விழா நடைபெற்றது.

அறிமுக விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு வாடிக்கையாளர் விற்பனைக்காக அறிமுகம் செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆசீர் மாருதி ராஜ்குமார் குடும்பத்தினர்கள் நண்பர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img