Homeபிற செய்திகள்மாணவர்கள் தங்கும் அறைகளில் போலீஸ் சோதனை

மாணவர்கள் தங்கும் அறைகளில் போலீஸ் சோதனை

கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதைப் பொருள் இருக்கிறதா? என அதிகாலை முதல் போலீஸ் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img