தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக அரசு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது அரசு சில தளர்வுகள் அறிவித்து கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பித்து இருந்தது, ஒன்றாம் வகுப்பு முதல் பள் ளிகள் இன்று செயல்படஅனுமதி அளிக்கப்பட்டது,
இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப் பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
அமைச்சரின் திடீர் ஆய்வின் போது குழந்தைகள் உடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த் தப்படும் எனவும் கல்வித்துறை அதி காரிகளுடன் தெரிவித்தார்.



