வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 5 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிஎஸ்ஆர் நிதி மூலம் வழங்கினார்.
உடன் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பானுமதி உள்ளார்.