கோவை தலைமை கூட்டுறவு தணிக்கை துறை யின் -இணை இயக்குநர் க.தனசேகரன் பணி ஓய்வு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.
தலைமை கூட்டுறவு தணிக்கை துணை இயக்குநர் இல.வெங்கட சுப்ரமணியம், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் ஆ.செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்« கற்றனர்.