நாட்டின் முன்னணி அழகு சாதனப் பொருட் கள் தயாரிப்பான நைக்கா கோடை கால விற்பனையில் சிறந்த ஆஃபர்கள், டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.
அழகான பிரான்ஸர், மற்றொரு நியூட் லிப்ஸ்டிக், ஹைலைட்டரை வாங்கலாம்.
பிரபலமான அழகு முதல் குளியல் பொருட்கள் வரையிலானவை, கூந்தல் பராமரிப்பிற்கு வேண்டியவை, வாசனை திரவியங்கள், அழகு சாத னங்கள், ஆரோக்கியத்தை காப்பவைகள் அனைத்தும் விற்பனையில் உள்ளது,
மே 5 ம் தேதி (இன்று) 20 பிராண்டுகளுக்கு மே லும் தள்ளுபடி வழங் கப்படுகிறது. மே 8ம் தேதி போட்டி கேம் இரவில், சிறந்த விற்பனை டீல்களை வெளியிடப்படுகிறது.
பெரிய தள்ளுபடிகள், காம்போக்கள் மற்றும் டீல்கள் ஆகியவற்றைக் கண்டறிய நீங்கள் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
இப்போதே கிளிக் செய்து நைக்கா செயலியை பதிவிறக்கம் செய்யலாம். விற் பனை கடந்த 3ம் தேதி தொடங்கி விட்டது.



