fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை பெரியபிக்கட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக்கடையை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை பெரியபிக்கட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக்கடையை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் உபதலை ஊராட்சிக்குட்பட்ட பெரியபிக்கட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக்கடையை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சியர்(பொ)/ மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img