Homeபிற செய்திகள்நீலகிரி: பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளி வாகனங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி: பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளி வாகனங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.தியாகராஜன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img