Homeபிற செய்திகள்நீலகிரி ஏச்சம்வயல் முதல் குளியல் சாலை வரை சாலைப்பணியினை கலெக்டர் ஆய்வு

நீலகிரி ஏச்சம்வயல் முதல் குளியல் சாலை வரை சாலைப்பணியினை கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஏச்சம்வயல் முதல் குளியல் சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப்பணியினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img