Homeபிற செய்திகள்நகராட்சி புதிய ஆணையாளர்

நகராட்சி புதிய ஆணையாளர்

மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் வால்பாறை நகராட்சி கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்த கவிதா கமிஷனராக (பொறுப்பு) பதவியேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img