டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 64வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவி நிவேதிதா வி நாயர் மற்றும் அவரது அணியினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.