fbpx
Homeபிற செய்திகள்தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை பந்தயசாலையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேசிய காசநோய் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அருகில் துணை இயக்குநர் (காசநோய்) சக்திவேல், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img