கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில் தூய்மை இந்தியா உறுதிமொழியினை கலெக்டர் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.