fbpx
Homeபிற செய்திகள்தூய்மை இந்தியா உறுதிமொழியினை கலெக்டர் முன்னிலையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்

தூய்மை இந்தியா உறுதிமொழியினை கலெக்டர் முன்னிலையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில் தூய்மை இந்தியா உறுதிமொழியினை கலெக்டர் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img