fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

தூத்துக்குடி: தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிவைத்தானேந்தல் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img