செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4வார்டு எண்-41க்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.