fbpx
Homeபிற செய்திகள்சென்னை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தில் மானியக் கோரிக்கை குறித்த ஆய்வு

சென்னை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தில் மானியக் கோரிக்கை குறித்த ஆய்வு

சென்னை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், 2021-2022 ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

உடன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் நடராஜன் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img