fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் தொங்குட்டிபாளையம் வாடகை இயந்திர மையத்தை திருப்பூர் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் தொங்குட்டிபாளையம் வாடகை இயந்திர மையத்தை திருப்பூர் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், வேளாண்மை பொறியியல் துறையால் இயந்திரமாக்கலை ஊக்குவிக்கும் பொருட்டு தொங்குட்டிபாளையம் கிராமத்தில் நிறுவப்பட்ட வாடகை இயந்திர மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img