fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் 200 வீடுகளை தத்தெடுத்து, திடக்கழிவு மேலாண்மை பணி

திருப்பூரில் 200 வீடுகளை தத்தெடுத்து, திடக்கழிவு மேலாண்மை பணி

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, உதான் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் திருப்பூர் மாநகராட்சி, மண்டலம்-1 காந்தி நகரில் உங்கள் நெய்பர் குட் என்ற இயக்கத்தின் கீழ் சுமார் 200 வீடுகளை தத்தெடுத்து, திடக்கழிவு மேலாண்மை பணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img