fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றிய மாநகராட்சி ஆணையாளர்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றிய மாநகராட்சி ஆணையாளர்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அருகில் மாநகர பொறியாளர், உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img