fbpx
Homeபிற செய்திகள்தார் சாலைகள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

தார் சாலைகள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை மாநகராட்சி கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 14.85 கிலோ மீட்டர் தொலைவிற்கு 54 தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து, பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.

உடன் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா துணை ஆணையாளர் ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img