தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சார் ஆட்சியர் சித்ரா விஜயன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



