fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தருமபுரி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 0 முதல் 18 வயது நிறைவடையாத குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்தும் மறுவாழ்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் செண்பகவள்ளி, துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், சமூக நல அலுவலர் (பொறுப்பு) ஜான்சிராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாச சேகர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img