Homeபிற செய்திகள்சோமனூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

சோமனூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சோமனூர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img