சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
அருகில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆவின் சுனேஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்



