Homeபிற செய்திகள்தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி இருசக்கர வாகன பயணம்

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி இருசக்கர வாகன பயணம்

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, தமிழக காவல் துறையின் சார்பில் கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் நர்மதா நதி வரையிலான காவலர்களின் இருசக்கர வாகன பயணத்தை தமிழ்நாடு சிறப்பு காவல்படை கூடுதல் காவல்துறை இயக்குநர் அபய்குமார் சிங், மாவட்ட கலெக்டர் அரவிந்த், நெல்லை சரக துணைத்தலைவர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்(பொறுப்பு) மகேஷ்வரன், மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img