Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட எல்லைக்காவலர்களுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி

சேலம் மாவட்ட எல்லைக்காவலர்களுக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைக்காவலர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

உடன் மேட்டூர் உதவி ஆட்சியர் வீர் பிரதாப் சிங், சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img