முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யாவின் வீரதீரச் செயலினைப் பாராட்டி வாழ்த்து மடல் வழங்கினார்.
உடன் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தாமரை கண்ணன், கோவை காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் உள்ளனர்.