fbpx
Homeபிற செய்திகள்சேலம் திருமண மண்டபத்தில் எலக்ட்ரானிக்ஸ் பர்னிச்சர் விற்பனை கண்காட்சி பரிசளிப்பு விழா

சேலம் திருமண மண்டபத்தில் எலக்ட்ரானிக்ஸ் பர்னிச்சர் விற்பனை கண்காட்சி பரிசளிப்பு விழா

சேலம் ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் எலக்ட்ரானிக்ஸ் பர்னிச்சர் விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது.

இதில், தி சென்னை சில்க்ஸ் ஹோம் டுடே பர்னிச்சர் பிரிவில் நடைபெற்ற ஸ்லோகன் காண்டெஸ்ட்-டில் வெற்றி பெற்ற கௌரி சங்கருக்கு பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டது. உலகத் தரமான பர்னிச்சர் ரகங்கள் ஏராளமாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img