fbpx
Homeபிற செய்திகள்சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்மாளப்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் திடலில் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img