fbpx
Homeபிற செய்திகள்சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பயனாளிகளுக்கு பெட்ஷீட்களை வழங்கிய...

சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பயனாளிகளுக்கு பெட்ஷீட்களை வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை, ஜாபர்கான்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகே ‘மெகா சேவை திட்டம்‘ துவக்க விழாவில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு, 8.75 லட்சம் ரூபாய் செலவில், 4,000 பெட்ஷீட்களை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

அருகில் ரொட்டேரியன் ஏ.கே.எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் (அறங்காவலர்,- மார்ட்டின் அறக்கட்டளை), எம்.ஜே.எப். நா. மனோகரன் (முன்னாள் மாவட்ட ஆளுநர், லயன்ஸ் கிளப்), ரொட்டேரியன் குளோரி ஜான் பிரிட்டோ உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img