தி சென்னை சில்க்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சலுகையில், குறிப்பிட்ட ரகங்களுக்கு 25%, 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, பாதுகாப்பான ஷாப்பிங் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.