Homeபிற செய்திகள்சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கி மேலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கி மேலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கி மேலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img