fbpx
Homeபிற செய்திகள்கோவை வ.உ.சி மைதானத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் சமீரன் ஆய்வு

கோவை வ.உ.சி மைதானத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் சமீரன் ஆய்வு

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அருணா, மாநகர சுகாதார அ-லுவலர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img