Homeபிற செய்திகள்கோவை மாவட்டம் குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

கோவை மாவட்டம் குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

கோவை மாவட்டம் குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) ரவிச்சந்திரன், வட்டாட்சியர்(வடக்கு) கோகிலா ராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img