Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் வழியே 3 நிமிடத்தில் 50 குறள் ஒப்புவித்து சாதனை...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் வழியே 3 நிமிடத்தில் 50 குறள் ஒப்புவித்து சாதனை செய்த மாணவி பதக்கத்துடன் கலெக்டரிடம் ஆசிபெற்றார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கவுண்டம்பாளையம் பி.அண்ட்.டி காலனி பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி எல்.எம்.சிவதர்சினி இணையதளம் வாயிலாக மூன்று நிமிடத்தில் 50 திருக்-குறளை ஒப்புவித்து இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புதிய சாதனை படைத்தமைக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அருகில் உதவி கலெக்டர் சரண்யா, பெற்றோர்கள் லிங்கமூர்த்தி, மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img