கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கவுண்டம்பாளையம் பி.அண்ட்.டி காலனி பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி எல்.எம்.சிவதர்சினி இணையதளம் வாயிலாக மூன்று நிமிடத்தில் 50 திருக்-குறளை ஒப்புவித்து இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புதிய சாதனை படைத்தமைக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அருகில் உதவி கலெக்டர் சரண்யா, பெற்றோர்கள் லிங்கமூர்த்தி, மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.



