கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பில்லூர் குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள 30 எம்,எல்,டி கொள்ளளவு கொண்ட தலைமை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரின் தரத்தினை கண்டறியும் ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜகோபால சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



