கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 56ல் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.



