fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர்...

கோவை நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆய்வு

கோவை நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (10ம் தேதி) நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை, மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img