fbpx
Homeபிற செய்திகள்கோவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு

கோவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையமான கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img