fbpx
Homeபிற செய்திகள்கோவை கிட்டாம்பாளையத்தில் அலுமனிய உதரிபாகங்கள் தயாரிக்கும் கூடத்தை அமைச்சர் ஆய்வு

கோவை கிட்டாம்பாளையத்தில் அலுமனிய உதரிபாகங்கள் தயாரிக்கும் கூடத்தை அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம், சூலூர், கிட்டாம்பாளையத்தில் இருசக்கர வாகனத்திற்கான அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் கூடத்தை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் தொழிற்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறு தொழில்துறை அரசு செயலாளர் அருண்ராய் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img