fbpx
Homeபிற செய்திகள்கோவை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து வட்டார பார்வையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

கோவை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து வட்டார பார்வையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து வட்டார பார்வையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img