கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தராக ஆங்கிலப் பேராசிரியரும் சென்னை பல்கலைக்கழக மகளிர் ஆய்வுத் துறை நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.பாரதி ஹரிசங்கர் பொறுப்பேற்று உள்ளார்.
அவருக்கு அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மானேஜிங் டிரஸ்டி டாக்டர் டி.எஸ்.கே.மீனாட்சி சுந்தரம் வாழ்த்து தெரிவித்தார். அருகில் வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் டிரஸ்டிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.



