fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசி ரோடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்த வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சி

கோவை அவினாசி ரோடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்த வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சியினை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img