Homeபிற செய்திகள்கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை 932 பேர் செலுத்திக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img